என்னத்த சொல்லறது தெரியல்ல நன்றியத்தவிர.....நல்ஆதரவு தந்த உள்ளங்களுக்கு மீண்டும் மீண்டும் நன்றிகள்.
சென்றப்பதிவில் Alertpay பற்றி தெரிந்துக்கொண்டோம்.இம்முறை அதன் தொடர்ச்சியாக இன்னொரு இணையத்தளமான Paypalப்பற்றி பார்ப்போம்.
Paypalல் இணைவதற்கான வழிக்காட்டல்
Step 1.கீழே உள்ள link யை click செய்து Paypal இணையத்தளத்திற்கு செல்க
https://www.paypal.com/lk/cgi-bin/webscr?cmd=_account&nav=0.0 or https://www.paypal.com/
Step 2. Sign up for a free account.
Step 3. Personal account தேர்ந்தெடுத்து "Get started"யை click செய்யவும்.
Step 4. தேவையான விடயங்களை இடைவெளிகளில் நிரப்பவும் மற்றும் உங்களிடம் credit card இல்லையெனில் credit card box என இருக்கும் box யை uncheck செய்யவும் (or Debit card add செய்யமுடியும்).அடுத்து "agree and create account" என்பதை click செய்க.
Step 5. வாழ்த்துக்கள் இப்போது உங்களிடம் Alertpay போன்று Paypal கணக்கும் இருக்கின்றது.
நினைவில் கொள்ளவேண்டிய விடயங்கள்
- உங்களது Paypal address உங்களுடைய Email address ஆகும்.
- உங்கள் கணக்கு unverified என்ற நிலையில் இருக்கும்.Credit card அல்லது Debit card add செய்ததும் verified ஆகும்.இப்பொழுது பணம் அனுப்ப,பெற முடியும்.
- உங்களுடைய கணக்கை யாருடனும் பகிரவேண்டாம்.
இந்தப்பதிவிற்கும் ஆதரவு தந்து எல்லோரிடமும் சென்றடையச் செய்து உங்கள் அன்பை பகிருங்கள்.