Play Games & Win Prizes

Friday, July 9, 2010

E-Currency என்றால் என்ன?

இப்பதிவில் இணையத்தில் சம்பாரிக்கும் பணத்தை எவ்வாறு பெற்றுக்கொள்வது என்பதை பார்ப்போம்.பணத்தை பெறுவதற்கு உங்களுக்கு தேவையானது என்னவெனில் E-currency  account ஒன்று.


E-Currency என்றால் என்ன?
E-currency அல்லது electronic currency. இது பணம் அனுப்புவதற்கும்,பெறுவதற்கும் மற்றும் இணையத்தில் invest செய்வதற்கும் பயன்படுகிறது.


எந்த E-currency கணக்கு எனக்கு தேவைப்படும்?
நிறைய வகையானவை காணப்படுகிறது.ஆனால் அதிகமாக பயன்படுத்தப்படுவது Alertpay மற்றும் Paypal.


இலவசமாக கணக்கு ஆரம்பிக்க முடியுமா?
நிச்சயமாக...


ஒரு கணக்கு ஆரம்பிப்பதற்கு என்ன தேவைபடுகிறது?
உங்களுக்கு தேவை ஒரு Email Account அதுமட்டுமில்லாது கட்டாயமாக 18 வயது பூர்த்தியடைந்திருக்கவேண்டும்.


E-currency கணக்கு ஆரம்பிப்பதற்கு இன்னும் முடிவுசெய்யவில்லையா?.உங்களுடைய Email Address யைப் பயன்படுத்தி Alertpay அல்லது Paypalல் இணையுங்கள்.நிச்சயபடுத்திக்கொள்ளவும் Alertpay or paypal accountக்கிற்கு ஒரே Email Address பயன்படுத்துவற்கு.


Alertpay ல் இணைவது எப்படி?
கீழே உள்ள படிமுறைகளை பின்பற்றவும்.


Step 1. கீழே உள்ள Image click செய்து Alertpay websiteக்குசெல்லவும்.



Step 2.Sign up for a free account



Step 3. Select your country and check personal starter account and click next step.



Step 4. Fill up the required information then submit.



Step 5. Fill up the required information about your account.



Step 6. Alertpay ஒரு email அனுப்பும் அதில் validation link காணப்படும்.உங்கள் email க்கு சென்று validation link click செய்து கணக்கை activate செய்துக்கொள்ளவும்.


Step 7. வாழ்த்துக்கள் உங்களிடம் ஒரு Alertpay Account இருக்கின்றது.


அடுத்தப்பதிவில் Paypal ல் இணைவது எப்படி என்று பார்ப்போம்.


Note:-பயன் உள்ள விடயமாக கருதினால் எல்லோரிடமும் சென்றடையச் செய்யுங்கள்.



















3 comments:

  1. can we transfer our alert pay money to our bank account. i have problem in this..

    ReplyDelete
  2. Hi,
    Ya sure you can transfer your money to your bank account..there have two option
    1.Transfer money to bank account
    2.Added to your credit card

    Sign up & They have the option to add your bank account which can see in their site

    Thank you

    ReplyDelete
  3. vote அளித்த எல்லா நண்பர்களுக்கும் நன்றிகள்...Keep In Touch

    ReplyDelete