Play Games & Win Prizes

Saturday, July 17, 2010

Paypalல் இணைவதற்கான வழிக்காட்டல்


என்னத்த சொல்லறது தெரியல்ல நன்றியத்தவிர.....நல்ஆதரவு தந்த உள்ளங்களுக்கு மீண்டும் மீண்டும் நன்றிகள்.



சென்றப்பதிவில் Alertpay பற்றி தெரிந்துக்கொண்டோம்.இம்முறை அதன் தொடர்ச்சியாக இன்னொரு இணையத்தளமான Paypalப்பற்றி பார்ப்போம்.



Paypalல் இணைவதற்கான வழிக்காட்டல் 



Step 1.கீழே உள்ள link யை click செய்து Paypal இணையத்தளத்திற்கு செல்க

https://www.paypal.com/lk/cgi-bin/webscr?cmd=_account&nav=0.0  or   https://www.paypal.com/


Step 2.  Sign up for a free account.


Step 3. Personal account தேர்ந்தெடுத்து "Get started"யை click செய்யவும்.
Step 4. தேவையான விடயங்களை இடைவெளிகளில் நிரப்பவும் மற்றும் உங்களிடம் credit card இல்லையெனில் credit card box என இருக்கும் box யை uncheck செய்யவும் (or Debit card add செய்யமுடியும்).அடுத்து "agree and create account" என்பதை click செய்க.
Step 5. வாழ்த்துக்கள் இப்போது உங்களிடம் Alertpay போன்று Paypal கணக்கும் இருக்கின்றது.



நினைவில் கொள்ளவேண்டிய விடயங்கள் 


  • உங்களது Paypal address உங்களுடைய Email address ஆகும்.
  • உங்கள் கணக்கு unverified என்ற நிலையில் இருக்கும்.Credit card அல்லது Debit card add செய்ததும் verified ஆகும்.இப்பொழுது பணம் அனுப்ப,பெற முடியும்.
  • உங்களுடைய கணக்கை யாருடனும் பகிரவேண்டாம்.

இந்தப்பதிவிற்கும் ஆதரவு தந்து எல்லோரிடமும் சென்றடையச் செய்து உங்கள் அன்பை பகிருங்கள்.














Friday, July 9, 2010

E-Currency என்றால் என்ன?

இப்பதிவில் இணையத்தில் சம்பாரிக்கும் பணத்தை எவ்வாறு பெற்றுக்கொள்வது என்பதை பார்ப்போம்.பணத்தை பெறுவதற்கு உங்களுக்கு தேவையானது என்னவெனில் E-currency  account ஒன்று.


E-Currency என்றால் என்ன?
E-currency அல்லது electronic currency. இது பணம் அனுப்புவதற்கும்,பெறுவதற்கும் மற்றும் இணையத்தில் invest செய்வதற்கும் பயன்படுகிறது.


எந்த E-currency கணக்கு எனக்கு தேவைப்படும்?
நிறைய வகையானவை காணப்படுகிறது.ஆனால் அதிகமாக பயன்படுத்தப்படுவது Alertpay மற்றும் Paypal.


இலவசமாக கணக்கு ஆரம்பிக்க முடியுமா?
நிச்சயமாக...


ஒரு கணக்கு ஆரம்பிப்பதற்கு என்ன தேவைபடுகிறது?
உங்களுக்கு தேவை ஒரு Email Account அதுமட்டுமில்லாது கட்டாயமாக 18 வயது பூர்த்தியடைந்திருக்கவேண்டும்.


E-currency கணக்கு ஆரம்பிப்பதற்கு இன்னும் முடிவுசெய்யவில்லையா?.உங்களுடைய Email Address யைப் பயன்படுத்தி Alertpay அல்லது Paypalல் இணையுங்கள்.நிச்சயபடுத்திக்கொள்ளவும் Alertpay or paypal accountக்கிற்கு ஒரே Email Address பயன்படுத்துவற்கு.


Alertpay ல் இணைவது எப்படி?
கீழே உள்ள படிமுறைகளை பின்பற்றவும்.


Step 1. கீழே உள்ள Image click செய்து Alertpay websiteக்குசெல்லவும்.



Step 2.Sign up for a free account



Step 3. Select your country and check personal starter account and click next step.



Step 4. Fill up the required information then submit.



Step 5. Fill up the required information about your account.



Step 6. Alertpay ஒரு email அனுப்பும் அதில் validation link காணப்படும்.உங்கள் email க்கு சென்று validation link click செய்து கணக்கை activate செய்துக்கொள்ளவும்.


Step 7. வாழ்த்துக்கள் உங்களிடம் ஒரு Alertpay Account இருக்கின்றது.


அடுத்தப்பதிவில் Paypal ல் இணைவது எப்படி என்று பார்ப்போம்.


Note:-பயன் உள்ள விடயமாக கருதினால் எல்லோரிடமும் சென்றடையச் செய்யுங்கள்.



















Friday, July 2, 2010

Register செய்து $10.00 உரிமை கொள்ளவும்

1.கேள்வி:-"GeoString" என்றால் என்ன?
A: A GeoString is simply a string of your contacts and their contacts all strung together to build an incredible cash generator for the length of the string. You'll be amazed at how far your string reaches, both in numbers, and geographically!

2.Q: Are you serious? You'll give me $10.00 for registering a free account?
A: Absolutely. Register your free account to claim your free $10.00 now.

3.Q: Is there really no purchase required?
A: You are not required to purchase anything to claim your $10.00. In fact, we aren't even selling anything.


4.Q: How much free money can I get?
A: Your income potential is unlimited, and does not cost you anything. The more you string, the more you earn. Use the income calculator above to get a potential earnings idea.


5.Q: What's the catch?
A: Okay, okay, you caught us...
We'll send you 
one email every Tuesday. This email will include your affiliate stats, as well as messages from our sponsors. You must click the link provided in the email to confirm you've received and opened the email. That's it!.


6.Q: This sounds too good to be true. How can you pay me if everything is free?
A: Each week when your affiliate earnings and stats are sent, the email will include a small message from our sponsors. It is this sponsor money that is used to pay our membership.

Join with this Link....>Geostring

#Site Created: 2010-03-03
#one account per household







Summary:

GeoString  is too new and has yet to show that it pays.We are confident that they are a legit and paying site.

மன்னிக்கவும் ஆங்கிலத்தில் பதிவு செய்ததற்கு ஆனால் பயன் உள்ள விடயம்.Give some response to me.