Play Games & Win Prizes

Saturday, July 17, 2010

Paypalல் இணைவதற்கான வழிக்காட்டல்


என்னத்த சொல்லறது தெரியல்ல நன்றியத்தவிர.....நல்ஆதரவு தந்த உள்ளங்களுக்கு மீண்டும் மீண்டும் நன்றிகள்.



சென்றப்பதிவில் Alertpay பற்றி தெரிந்துக்கொண்டோம்.இம்முறை அதன் தொடர்ச்சியாக இன்னொரு இணையத்தளமான Paypalப்பற்றி பார்ப்போம்.



Paypalல் இணைவதற்கான வழிக்காட்டல் 



Step 1.கீழே உள்ள link யை click செய்து Paypal இணையத்தளத்திற்கு செல்க

https://www.paypal.com/lk/cgi-bin/webscr?cmd=_account&nav=0.0  or   https://www.paypal.com/


Step 2.  Sign up for a free account.


Step 3. Personal account தேர்ந்தெடுத்து "Get started"யை click செய்யவும்.
Step 4. தேவையான விடயங்களை இடைவெளிகளில் நிரப்பவும் மற்றும் உங்களிடம் credit card இல்லையெனில் credit card box என இருக்கும் box யை uncheck செய்யவும் (or Debit card add செய்யமுடியும்).அடுத்து "agree and create account" என்பதை click செய்க.
Step 5. வாழ்த்துக்கள் இப்போது உங்களிடம் Alertpay போன்று Paypal கணக்கும் இருக்கின்றது.



நினைவில் கொள்ளவேண்டிய விடயங்கள் 


  • உங்களது Paypal address உங்களுடைய Email address ஆகும்.
  • உங்கள் கணக்கு unverified என்ற நிலையில் இருக்கும்.Credit card அல்லது Debit card add செய்ததும் verified ஆகும்.இப்பொழுது பணம் அனுப்ப,பெற முடியும்.
  • உங்களுடைய கணக்கை யாருடனும் பகிரவேண்டாம்.

இந்தப்பதிவிற்கும் ஆதரவு தந்து எல்லோரிடமும் சென்றடையச் செய்து உங்கள் அன்பை பகிருங்கள்.














Friday, July 9, 2010

E-Currency என்றால் என்ன?

இப்பதிவில் இணையத்தில் சம்பாரிக்கும் பணத்தை எவ்வாறு பெற்றுக்கொள்வது என்பதை பார்ப்போம்.பணத்தை பெறுவதற்கு உங்களுக்கு தேவையானது என்னவெனில் E-currency  account ஒன்று.


E-Currency என்றால் என்ன?
E-currency அல்லது electronic currency. இது பணம் அனுப்புவதற்கும்,பெறுவதற்கும் மற்றும் இணையத்தில் invest செய்வதற்கும் பயன்படுகிறது.


எந்த E-currency கணக்கு எனக்கு தேவைப்படும்?
நிறைய வகையானவை காணப்படுகிறது.ஆனால் அதிகமாக பயன்படுத்தப்படுவது Alertpay மற்றும் Paypal.


இலவசமாக கணக்கு ஆரம்பிக்க முடியுமா?
நிச்சயமாக...


ஒரு கணக்கு ஆரம்பிப்பதற்கு என்ன தேவைபடுகிறது?
உங்களுக்கு தேவை ஒரு Email Account அதுமட்டுமில்லாது கட்டாயமாக 18 வயது பூர்த்தியடைந்திருக்கவேண்டும்.


E-currency கணக்கு ஆரம்பிப்பதற்கு இன்னும் முடிவுசெய்யவில்லையா?.உங்களுடைய Email Address யைப் பயன்படுத்தி Alertpay அல்லது Paypalல் இணையுங்கள்.நிச்சயபடுத்திக்கொள்ளவும் Alertpay or paypal accountக்கிற்கு ஒரே Email Address பயன்படுத்துவற்கு.


Alertpay ல் இணைவது எப்படி?
கீழே உள்ள படிமுறைகளை பின்பற்றவும்.


Step 1. கீழே உள்ள Image click செய்து Alertpay websiteக்குசெல்லவும்.



Step 2.Sign up for a free account



Step 3. Select your country and check personal starter account and click next step.



Step 4. Fill up the required information then submit.



Step 5. Fill up the required information about your account.



Step 6. Alertpay ஒரு email அனுப்பும் அதில் validation link காணப்படும்.உங்கள் email க்கு சென்று validation link click செய்து கணக்கை activate செய்துக்கொள்ளவும்.


Step 7. வாழ்த்துக்கள் உங்களிடம் ஒரு Alertpay Account இருக்கின்றது.


அடுத்தப்பதிவில் Paypal ல் இணைவது எப்படி என்று பார்ப்போம்.


Note:-பயன் உள்ள விடயமாக கருதினால் எல்லோரிடமும் சென்றடையச் செய்யுங்கள்.



















Friday, July 2, 2010

Register செய்து $10.00 உரிமை கொள்ளவும்

1.கேள்வி:-"GeoString" என்றால் என்ன?
A: A GeoString is simply a string of your contacts and their contacts all strung together to build an incredible cash generator for the length of the string. You'll be amazed at how far your string reaches, both in numbers, and geographically!

2.Q: Are you serious? You'll give me $10.00 for registering a free account?
A: Absolutely. Register your free account to claim your free $10.00 now.

3.Q: Is there really no purchase required?
A: You are not required to purchase anything to claim your $10.00. In fact, we aren't even selling anything.


4.Q: How much free money can I get?
A: Your income potential is unlimited, and does not cost you anything. The more you string, the more you earn. Use the income calculator above to get a potential earnings idea.


5.Q: What's the catch?
A: Okay, okay, you caught us...
We'll send you 
one email every Tuesday. This email will include your affiliate stats, as well as messages from our sponsors. You must click the link provided in the email to confirm you've received and opened the email. That's it!.


6.Q: This sounds too good to be true. How can you pay me if everything is free?
A: Each week when your affiliate earnings and stats are sent, the email will include a small message from our sponsors. It is this sponsor money that is used to pay our membership.

Join with this Link....>Geostring

#Site Created: 2010-03-03
#one account per household







Summary:

GeoString  is too new and has yet to show that it pays.We are confident that they are a legit and paying site.

மன்னிக்கவும் ஆங்கிலத்தில் பதிவு செய்ததற்கு ஆனால் பயன் உள்ள விடயம்.Give some response to me.



Wednesday, June 23, 2010

இணையப்பணம்

Ptc siteகளில் click செய்து பணம் earn செய்யும் முறைகளை கடந்த இரு பதிவுகளிலும் பார்த்தோம்.இப்பதிவில் Referral மூலம் Earn செய்யும் முறையை முயற்சி செய்வோம்.

உங்களுக்கு தெரிந்தவர்கள் அல்லது நண்பர்களுக்கு உங்களுடைய referral linkயை அல்லது usernameயை கொடுத்து இணைத்து கொள்வதன் மூலம் நிறைய earn செய்ய முடியும்.

அதுமட்டுமில்லாமல் Traffic Exchange siteகளில் இணைந்து அவற்றில் Adகளை view மற்றும் advertise செய்வதனாலும் அதிகமாக பணம் earn செய்யலாம்.கீழே உள்ள அனைத்து site களும் மிக நம்பத்தன்மையுடயவை.அவற்றில் இணைத்துக்கொள்ளவும்.

1.
1:1 Traffic Exchange

EasyHits4u is ranked 1, has a 1:1 ratio,  has 5 referal levels,
has a 15 second timer,does allow rotators, requires you to login to surf,
has an Alexa rank of 2,425

2. Click to Join

100% Free Traffic,List an Unlimited number of Sites,5 Referral Levels
Earn 50 visitors for each direct Referral,Earn 20% of your downlines credits
Win tons of extra advertising,ABSOLUTELY 100% FREE



3.
Free website promotion, 100% Free Traffic, Free Banner Impressions,
 Excellent Referral Bonuses, Generating Targeted Traffic to your web site promotions has never been so easy.

referrals மூலம் earn செய்யும் முறையையும் முயற்சி செய்யுங்கள்.கொஞ்சம் ஆதரவு கிடைத்தால் மகிழ்ச்சி.இனிவரும் பதிவுகளில் இவற்றிலிருந்து வேறுப்பட்ட விடயங்களை பார்ப்போம்.















Tuesday, May 18, 2010

Click n Earn $$$

என்னுடைய முதல் பதிவான முதல்படிக்கு நல்ஆதரவு தந்த அனைத்து நல்லுள்ள படைத்த நண்பர்களுக்கும் நன்றிகள்.அது போல இனிவரும் பதிவுகளுக்கும்................

முதல்படியில் Neobux பற்றி பார்த்தோம்.அதே போன்ற 100% நம்பிக்கையான தளங்களை இப்பதிவில் முயற்சி செய்வோம். கீழே உள்ள ஒவ்வொரு Bannerரையும் click செய்து இணைந்து கொள்ளுங்கள்.

GagaBux Strongly Recommended
Pay per click: $ 0.01 (S. M.) / up to $ 0.02 (U. M.)
Ads to click per day: 15+ (S. M.) / 25+ (U. M.)
Minimum Payout: $ 2.00 via PayPal, AlertPay

Bux-Matrix Strongly Recommended
Pay per click: $ 0.01 (S. M.)
Ads to click per day: 4+ (Standard member)
Minimum Payout: $ 2.00 via PayPal, AlertPay

ClixSense Strongly Recommended
Pay per click: $ 0.01 - $ 5.00
Ads to click per day: 10+ (S. M.) / 200+ (P. M.)
Minimum Payout: $ 10.00 via Check
The real earnings start when you Upgrade for $ 10.00 per year

BuxifY Strongly Recommended
Pay per click: $ 0.01
Referral click: $0.005

Incrasebux Strongly Recommended
Pay per click: $ 0.01 (S. M.)
Ads to click per day: 4+ (Standard member)
Minimum Payout: $ 2.00 via PayPal, AlertPay

JMGold (I heard about they are genuine)
Cost of each bar: Silver bar - $ 25.00 / Gold Member - $ 50.00
Monthly Pay Rate per Bar: $ 5.00 - $ 10.00 (S. M.) / $ 7.50 - $ 15.00 (U. M.)
Minimum Payout: $ 5.00 via PayPal, AlertPay in 5 days

Clicksia
Pay per click: $ 0.001 - $ 0.005
Ads to click per day: 8+ (S. M.) / 30+ (U.M.)
Paid to Promote rate: $ 0.10 CPM
Minimum Payout: $ 1.00 via PayPal, AlertPay

Incentria
Pay per click: $ 0.001 - $ 0.005
Ads to click per day: 8+ (S. M.) / 30+ (U.M.)
Paid to Promote rate: $ 0.10 CPM
Minimum Payout: $ 1.00 via PayPal, AlertPay

NOTE:- Referrals உங்களது Direct ஆகவும்,Rent செய்தும் அவற்றின் மூலமாகவும் பணம் earn செய்ய முடியும்.

அடுத்த பதிவில் Ptc siteகளுக்கு referrals இலகுவாக பெற்று கொள்ளும் வழிமுறைகளைப் பற்றி நோக்குவோம்....

சின்ன commentம் ஒரு vote அளிக்கும் சந்தர்ப்பம் உங்களுக்காக.......

Saturday, May 15, 2010

முதல் படி


இது எனது முதல் பதிவு.ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கின்றது ஏன் எனில் நானும் வலைப்பூ பதிவாளராகியுள்ளனே என்று.
என்னால் முடிந்தளவு பயனுள்ள விடயங்களை பதிவு செய்ய விரும்புகிறேன்.அதற்காக உங்கள் ஆதரவு எனக்கு நிறைய கிடைக்கும் என்ற நம்பிக்கையில்........

முதலாவதாக ஒரு PTC siteயை பார்ப்போம்.PTC என்றால் Paid to click என்பதாகும்.உலகின் No.1 தரத்தில் இருக்கும் Neobux என்ற தளத்தை பற்றி தெரிந்து கொள்வோம்.நீங்கள் செய்ய வேண்டியது இந்த தளத்தில் freeயாக இணைந்து அதில் 4 sponsor ads காணப்படும்.அவற்றை ஒவ்வொன்றாக கிளிக்(Click) செய்ய வேண்டும்.உதாரணமாக முதலாவது adயை click செய்ததும் இன்னொரு tabல் ad loadஆகி உங்கள் கணக்கில் $௦0.01 சேமிக்கப்பட்டதாக குறிப்பிடும்.அதன் பின் இதே போன்று ஒவ்வொரு ad க்கும் செய்யவேண்டும்.தினமும் செய்து @2.00 சேமித்தப்பிறகு பணத்தை Withdraw செய்துக்கொள்ளலாம்.

அது மட்டுமின்றி உங்களுக்கு கீழே (referral) ஆக இணைந்து கொள்பவர்கள் மூலமும் காசு Earn செய்யலாம்.சிறிய நேரத்தில் ரொம்ப இலகுவாக செய்து Earn பண்ண இந்த LINK பயன்படுத்தி இணைந்து கொள்ளுங்கள்....http://www.neobux.com/?r=srdhrn666


இது போல இங்கே உள்ள அனைத்து PTC site bannerகளும் Very Genuine PTC siteகளாகும். இவற்றைப்பற்றியும் காசை withdrawal செய்வதுப்பற்றியும் அடுத்தடுத்த பதிவுகளில் பதிவு செய்கிறேன்.

ஏதோ எழுதிட்டேன்.....பயனுள்ள விடயமாக கருதினால் voteவும் commentsவும் போடுங்க......

தொடரும்..........