இது எனது முதல் பதிவு.ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கின்றது ஏன் எனில் நானும் வலைப்பூ பதிவாளராகியுள்ளனே என்று.
என்னால் முடிந்தளவு பயனுள்ள விடயங்களை பதிவு செய்ய விரும்புகிறேன்.அதற்காக உங்கள் ஆதரவு எனக்கு நிறைய கிடைக்கும் என்ற நம்பிக்கையில்........
முதலாவதாக ஒரு PTC siteயை பார்ப்போம்.PTC என்றால் Paid to click என்பதாகும்.உலகின் No.1 தரத்தில் இருக்கும் Neobux என்ற தளத்தை பற்றி தெரிந்து கொள்வோம்.நீங்கள் செய்ய வேண்டியது இந்த தளத்தில் freeயாக இணைந்து அதில் 4 sponsor ads காணப்படும்.அவற்றை ஒவ்வொன்றாக கிளிக்(Click) செய்ய வேண்டும்.உதாரணமாக முதலாவது adயை click செய்ததும் இன்னொரு tabல் ad loadஆகி உங்கள் கணக்கில் $௦0.01 சேமிக்கப்பட்டதாக குறிப்பிடும்.அதன் பின் இதே போன்று ஒவ்வொரு ad க்கும் செய்யவேண்டும்.தினமும் செய்து @2.00 சேமித்தப்பிறகு பணத்தை Withdraw செய்துக்கொள்ளலாம்.
அது மட்டுமின்றி உங்களுக்கு கீழே (referral) ஆக இணைந்து கொள்பவர்கள் மூலமும் காசு Earn செய்யலாம்.சிறிய நேரத்தில் ரொம்ப இலகுவாக செய்து Earn பண்ண இந்த LINK பயன்படுத்தி இணைந்து கொள்ளுங்கள்....http://www.neobux.com/?r=srdhrn666
இது போல இங்கே உள்ள அனைத்து PTC site bannerகளும் Very Genuine PTC siteகளாகும். இவற்றைப்பற்றியும் காசை withdrawal செய்வதுப்பற்றியும் அடுத்தடுத்த பதிவுகளில் பதிவு செய்கிறேன்.
இது போல இங்கே உள்ள அனைத்து PTC site bannerகளும் Very Genuine PTC siteகளாகும். இவற்றைப்பற்றியும் காசை withdrawal செய்வதுப்பற்றியும் அடுத்தடுத்த பதிவுகளில் பதிவு செய்கிறேன்.
ஏதோ எழுதிட்டேன்.....பயனுள்ள விடயமாக கருதினால் voteவும் commentsவும் போடுங்க......
தொடரும்..........
அன்புடன் வரவேற்கிறேன் ....
ReplyDeleteநல்ல முயற்சி ... வாழ்த்துக்கள் ...
நன்றி நண்பரே......உங்கள் ஆதரவுக்கு.
ReplyDeleteவலையுலகத்துக்கு வாழ்த்தி வரவேற்கிறேன்.
ReplyDeleteவெற்றி பாதையில் நடைபோட வாழ்த்துக்கள்.
ReplyDeleteநண்பா வருக வருக.. நிறையப் பதிவுகள் தருக! ஆரம்பமே அதிரடியாக இருக்கு. வாழ்த்துக்கள் நண்பா!
ReplyDeleteThank god........ரொம்ப மகிழ்ச்சியாக இருக்குது.
ReplyDeleteஅமைதிச்சாரல்,KUTTI,மற்றும் கமல் அவர்களுக்கும் பெரிய பெரிய நன்றிகள் என்னை உற்சாகப்படுத்துவற்காக....
என்னால் முடிந்தளவு நல்ல பதிவுகளை பதிவு செய்கிறேன்....உங்கள் ஆதரவுடன்